Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மானை வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் நான் இல்லை - தீபிகா படுகோ(னே)பம்

Webdunia
ஞாயிறு, 9 நவம்பர் 2014 (10:23 IST)
சல்மான் கானின் கடைசிப் படம் கிக்கில் நடிக்க தீபிகா படுகோனை அணுகியதாகவும், அவர் சல்மானுடன் நடிக்க நோ சொன்னதால் வேறு நடிகை நடிக்க வைத்ததாகவும் வதந்தி. கிக் படம் ஓடி முடிந்த பிறகும் இந்த வதந்தி தீபிகாவை வால் போல் தொடர்கிறது.
பொறுத்துப் பார்த்த தீபிகா படுகோன் தீபிகா படுகோபமாக பொரிந்துவிட்டார்.
 
எந்த முட்டாள் அப்படி சொன்னது? யாரையும் வேண்டாம் என்று சொல்கிற இடத்தில் நான் இல்லை. எல்லாம் டேட்ஸ் பிரச்சனை. டேட்ஸ் பிரச்சனையில் தலையை பிய்த்துக் கொண்டிருப்பவர்களுக்குதான் அதன் வலி தெரியும் என்று தெற்கு வடக்காக பொரிந்துவிட்டார்.
 
தீபிகா இதற்கு முன் மூன்று படங்களில் சல்லு பாயுடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments