Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வின் டீசல் படத்தில் தீபிகா - படத்தை வச்சே பத்த வைக்கிறாங்களே...

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2015 (16:09 IST)
பாலிவுட்டுக்கும் ஹாலிவுட்டுக்குமான பந்தம் அனைவரும் அறிந்தது. பாலிவுட்டின் விருது நிகழ்ச்சிகளில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக பங்கேற்கிறார்கள்.


 


இவர்களை அவர்களுக்கும் அவர்களை இவர்களுக்கும் நன்கு தெரியும். ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் தயாராகும் பிரமாண்ட சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
 
தமாஷா படத்தின் ப்ரமோஷனுக்காக யுஎஸ் சென்ற தீபிகா படுகோன் ஹாலிவுட் நடிகர் வின் டீசலை சந்தித்தார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட செல்பியை வைத்து வதந்தி கிளம்பியுள்ளது.
 
விரைவில் வின் டீசல் நடிக்கயிருக்கிற ஹாலிவுட் படத்தில் தீபிகாவும் நடிக்க உள்ளார், அதன் காரணமாகவே இந்த சந்திப்பு என்கிறார்கள் வதந்தியாளர்கள்.
 
இது குறித்து தீபிகா இதுவரை எந்தக் கருத்தும் கூறாதது முக்கியமானது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments