Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் வருகிறார் கஜோல்

மீண்டும் வருகிறார் கஜோல்
, சனி, 12 நவம்பர் 2016 (17:56 IST)
அஜய்தேவ் கானை திருமணம் செய்த பிறகும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார் கஜோல். சமீபத்தில் ஷாருக்கானுடன் ரோஹித் ஷெட்டியின் படத்தில் நடித்தார்.
 
அடுத்து அவர் ஆனந்த் காந்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கஜோலுக்கு முக்கிய வேடம்.
 
இதில் சிறப்புத் தகவல், இந்தப் படத்தை கஜோலின் கணவர் அஜய்தேவ் கானே தயாரிக்கிறார். தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ஷிவாய் படத்தையும் அவரே தயாரித்து இயக்கி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக மாறும் ஜி.வி.பிரகாஷ்