Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புக்காக தயாரிப்பாளருடன் ஒரு இரவு; சினிமாவில் சிதைந்த சன்னி

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2017 (14:39 IST)
நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் தயாரிப்பாளருடன் ஒரு இரவு படுக்கையை பகிர வேண்டும் என்றார்கள். சினிமா என்னை சிதைத்துவிட்டது என பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.




 

 
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருஇவராக வலம் வருகிறார். நட்சத்திரமாக ஜொலித்தாலும் அவர் நிஜ வாழ்க்கையில் தோல்வி அடைந்துள்ளதாக கூறினார். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் சினிமா குறித்து கூறியதாவது:-
 
நட்சத்திர அந்தஸ்தை பெற நான் நிறைய இழந்துவிட்டேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்கிறது. நடிக்க வாய்ப்பு வேண்டுமென்றால் தயாரிப்பாளருடன் ஒரு இரவு படுக்கையை பகிர வேண்டும் என்றார்கள். இப்படி உயிரை விட்டே சினிமாவுக்கு வந்தேன். 
 
சினிமா என்னை சிதைத்துவிட்டது. விருப்பமே இல்லாமல் பட வாய்ப்புக்காக ஒருவருடன் இருப்பது கொடுமை என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்