Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்டர் ப்ளாப்பான அனுராக் காஷ்யபின் பாம்பே வெல்வெட்

Webdunia
செவ்வாய், 19 மே 2015 (10:25 IST)
மும்பையை பின்னணியாக வைத்து அனுராக் காஷ்யப் இயக்கிய ப்ரீயட் ஃபிலிம், பாம்பே வெல்வெட் எதிர்பாராத அளவுக்கு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. முதல் நாள் அதன் இந்திய வசூல், 5.20 கோடிகள். சனிக்கிழமை 5.10 கோடிகள். ஞாயிறு 5.80 கோடிகள். ரன்பீர் கபூர் படங்களில் மிக மோசமான ஓபனிங் இந்தப் படம்தான். ரன்பீரின் படம் முதல் மூன்று தினங்களில் இந்தியாவில் அறுபது கோடிகளுக்கும் மேல் வசூலித்த சரித்திரம் உண்டு.
 
இந்தியாவில் முதல் மூன்று தினங்களில் இப்படம் 16.10 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. வெளிநாடுகளையும் சேர்த்தால் 19.23 கோடிகள்.
 
பாலிவுட் சரித்திரத்தில் மிக மோசமான தோல்வியாக பாம்பே வெல்வெட் பார்க்கப்படுகிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments