Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் -5 சீசன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவர்தான் ! ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

Webdunia
சனி, 22 மே 2021 (16:32 IST)
\


விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்று போட்டியாளர்களால வலம் வருவர்.

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உலகளவில் ரசிகர்கள் உண்டு. அதை நேர்த்தியாக நிகழ்ச்சியை நடத்திச் செல்லுபவர் கமல்ஹாசன்.

கடந்த 4 நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் 5 வது சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஏற்கனவே வெளியான தகவலின்படி  சிம்பு பிக்பாஸ் 5 வது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இம்முறையும் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது. இதனால் இம்முறை போட்டியாளர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

சமீபத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய  மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் தமிழ் பிக்பாஸ் பலத்த பாதுகாப்புடன் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments