Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி இரண்டாம் பாகத்தின் இந்தி சாட்டிலைட் உரிமை 51 கோடிகள்...?

பாகுபலி இரண்டாம் பாகத்தின் இந்தி சாட்டிலைட் உரிமை 51 கோடிகள்...?
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (11:50 IST)
பாகுபலி படத்தின் இந்திப் பதிப்புக்கு நாளுக்குநாள் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதன் இந்தி திரையரங்கு விநியோக உரிமையை கரண் ஜோஹர் ஏற்கனவே வாங்கிவிட்டார். சமீபத்தில் வெளியான தகவல் ஆச்சரியத்தை தருகிறது.
 

 
அதாவது, பாகுபலி இரண்டாம் பாகத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சோனி டிவி 51 கோடிகளுக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
சல்மான், அமீர் கான் போன்ற நட்சத்திர நடிகர்களின் படங்களின் சேட்டிலைட் உரிமை பெரும் தொகைக்கு விலைபோவது சகஜம். அதேநேரம் ஒரு டப்பிங் படத்தின் இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலியை பின்னுக்கு தள்ளிய அமீர் கான் பட ட்ரெய்லர்