Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க பாப்பா ரொம்ப லக்கி... அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரல்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (12:12 IST)
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எனினும் குழந்தை குறித்து இருவரும் யோசிக்க நேரமில்லாமல் அனுஷ்கா சினிமா படப்பிடிப்புகளிலும், விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருந்தார் விராட் கோலி. அதையடுத்து தனது ட்விட்டரில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாய் இருக்கும் நிலையில் தன்னுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி ”நாங்கள் மூன்று பேராக போகிறோம். ஜனவரி 2021ல்..” என்று கூறி பலரது வாழ்த்துக்களை பெற்றார்.

அதையடுத்து அனுஷ்கா தொடர்ந்து தனது கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கடந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும்... உங்கள் வயிற்றில் வளரும் பாப்பா ரொம்ப லக்கி வாழ்த்துக்கள் மம்மி அனுஷ்கா என கூறி போட்டோவை வைரலாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

கடைசி வரை நிறைவேறாமல் போன மனோஜ் பாரதிராஜாவின் ‘அந்த’ ஆசை!

ரிலீஸை நெருங்கிய ‘வீர தீர சூரன்’… விக்ரம் முதல் உதவி இயக்குனர்கள் வரை பலருக்கு சம்பள பாக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments