Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

Siva
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:34 IST)
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
32 வயதான பூனம் பாண்டேவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தால் அவர் காலமானார் என்று அவருடைய மேலாளர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 
 
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடற்கரை 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றினால் நிர்வாணமாக மைதானத்திற்குள் ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பூனம் பாண்டே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை எடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று அவர் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. பூனம் பாண்டே மறைவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments