Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிகே -ஐ பார்க்க பிஎம்முக்கு அழைப்பு விடுக்கும் அமீர்கான்

பிகே -ஐ பார்க்க பிஎம்முக்கு அழைப்பு விடுக்கும் அமீர்கான்
, ஞாயிறு, 7 டிசம்பர் 2014 (18:08 IST)
தனது படத்தை புரமோட் செய்வதில் அமீர்கான் கில்லாடி. படம் வெளியாகும் நேரம் எங்கு தட்டினால் எதிர்பார்ப்பு பீறிடும் என்பதை அறிந்தவர்.

நிர்வாணமாக பத்திரிகையில் முழுபக்க விளம்பரம் தந்து ஏற்கனவே பிகே படத்தை இந்தியா முழுவதும் பேச வைத்துவிட்டார். அவரது அடுத்த டார்கெட் பிரதமர் மோடி.

அவர் பிஸியாகதான் இருப்பார் என்று தெரியும். அவர் பிகேயைப் பார்த்தால் சுவாரஸியமாக இருக்கும். படத்தைப் பார்க்க பிரதமருக்கு அழைப்பு விடுப்பேன் என்று இப்போதே புகை போட்டிருக்கிறார்.

எதிர்ப்புகளை சமாளிப்பதற்கான குறுக்கு வழி?

Share this Story:

Follow Webdunia tamil