Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவின் லிப்ஸ்டிக்கிற்கு ஒரு ரசிகை

ஐஸ்வர்யாவின் லிப்ஸ்டிக்கிற்கு ஒரு ரசிகை

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (13:56 IST)
நடந்து முடிந்த கான் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராயின் பர்ப்பிள் கலர் லிப்ஸ்டிக் இணையத்தில் முதலிடம் பிடித்தது.


 


இப்படியா பர்ப்பிள் கலரில் லிப்ஸ்டிக் பூசுவார்கள் என்பதை மீம்ஸ் போட்டும் ஜோக்கடித்தும் வைரலாக்கினர் இணையவாசிகள். பெரும்பாலும் எதிர்மறையாகத்தான் கமெண்ட்கள் வந்தன. 
 
இந்நிலையில் ஒரேயொரு அபயக்குரல் ஐஸ்வர்யா ராய்க்காக ஒலித்திருக்கிறது. அது சோனம் கபூர். 
 
பேஷன் என்பது சும்மாயில்லை. நிறைய உரையாடல்கள் தேவைப்படுவது. ஒரேயொரு லிப்ஸ்டிக் கலரில் ஐஸ்வர்யா ராய் அதனை சாதித்திருக்கிறார் என்றெல்லாம் ஐஸ்வர்யா ராயை ஆதரித்து பேசியுள்ளார் சோனம். விட்டால் அவரும் பர்ப்பிள் கலர் லிப்ஸ்டிக் பூசிக் கொள்வார் போல அத்தனை ஆவேசம். 
 
கான் திரைப்பட விழாவில் தங்கப் பனை விருது எந்தப் படத்துக்கு கிடைத்தது என்று கேட்டுப் பாருங்கள். யாருக்கும் தெரியாது. ஆனால், ஐஸ்வர்யா ராய் போட்டு வந்த லிப்ஸ்டிக் கலர் அண்ட சராசரங்களுக்கும் தெரியும்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments