Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 தினங்களில் 267 கோடிகள் - தொடரும் சுல்தான் வேட்டை

13 தினங்களில் 267 கோடிகள் - தொடரும் சுல்தான் வேட்டை

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (17:27 IST)
சல்மான் கான் நடித்துள்ள சுல்தானின் வசூல் வேட்டை தொடர்கிறது. 13 நாள்கள் முடிவில் இப்படம் இந்திய திரையரங்குகளில் மட்டும் 267.31 கோடிகளை வசூலித்துள்ளது.


 
 
சுல்தான் முதல் 5 தினங்கள் 30 கோடிகளை தாண்டி வசூலித்தது. பிறகு வார நாள்களில் வசூல் 15, 12, 1,0 9, 7 கோடிகள் என குறைந்து மீண்டும் வார இறுதியில் 11, 15 என்று அதிகரித்தது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை இப்படம் 4.08 கோடிகளை வசூலித்துள்ளது. வசூல் குறைந்தாலும் இன்னும் வீர்யமாகத்தான் உள்ளது. 
 
இன்னும் சில வாரங்களில் படம் 300 கோடியை தாண்டும் என்று கணித்துள்ளனர். வெளிநாடுகளில் கடந்த ஞாயிறுவரை 136 கோடிகளை படம் வசூலித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் நடிக்க வந்த ஸ்மிருதி இரானியின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி..!

இன்று பூஜையோடு தொடங்கும் ‘கார்த்தி 29’ படம்!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் இயக்குனராகும் ரத்னகுமார்… ஹீரோவாக ‘ரெட்ரோ’ வில்லன்!

காடன் படத்தில் என் கதாபாத்திரம் துண்டிக்கப்பட்டது… பிரபு சாலமனிடம் இப்போது வரை பேசவில்லை –விஷ்ணு விஷால் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments