கல்லா கட்டும் '2.o ' ! இந்த ஆப் மூலம் இத்தனை கோடியா!

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (14:17 IST)

லைகா நிறுவனம் 550  கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்துள்ள படம் 2.0 . இயக்குநர் ங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
 

இப்படம் கடந்த 29ம் தேதி முப்பரிமாண(3D) தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் வெளியானது. இந்த படம் முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கு வசூலானது. 2ம் நாள் முடிவில் 190 கோடி ரூபாய் வசூலானது. இதில் இந்தியாவில் மட்டும் 135 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது 2.0. 

இந்நிலையில் 2.0 படம் பேடிஎம் ஆப் மூலம் 24லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை 2.0படம் ஈட்டி உள்ளது. இரண்டு நாளில் இந்தியா தவிர உலகம் முழுவதும் 35  கோடி ரூபாய்க்கு வசூலாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாளில் 500 கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments