Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகதாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் ஹாலிடே

முருகதாஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிக்கும் ஹாலிடே
, செவ்வாய், 10 டிசம்பர் 2013 (10:59 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார். துப்பாக்கி மும்பையை களமாகக் கொண்ட படம். தமிழைவிட ஹிந்திக்கு 100 சதவீதம் பொருத்தமான ஸ்கிரிப்ட். 100 கோடிக்கு உத்தரவாதமுள்ள கதை. அதுதான் ஆர்வமாக ஹிந்தியில் படத்தை இயக்க ஆரம்பித்தார்.
FILE

முதலில் படத்துக்கு பிஸ்டல் என்ற பெயர்தான் பரிசீலனையில் இருந்தது. இப்போது ஹாலிடே என்று மாற்றியிருக்கிறார்கள். கதாநாயகன் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது நடக்கும் கதை என்பதால் இந்தப் பெயர்.

webdunia
FILE
ஹாலிடேயை மார்ச் மாதம் வெளியிடுவதாக இருந்தது ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட். இப்போது மே ஒன்றாம் தேதிக்கு மாற்றியிருக்கிறார்கள். மார்ச் மாதத்தைவிட மே யில் போட்டி குறைவு, எளிதாக அதிக வசூலை பெறலாம் என்பதற்காக இந்த மாற்றம்.

2014 வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஹாலிடேயும் இடம் பிடித்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil