பிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து நடிக்கும் பிரியங்கா சோப்ரா

Webdunia
சனி, 5 மே 2018 (17:28 IST)
பிரபல ஹாலிவுட் நடிகருடன் இணைந்து வெப் சீரியலில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.


 
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, மஜித் இயக்கிய ‘தமிழன்’ படத்தில் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உள்ளத்தைக் கிள்ளாதே’ பாடலையும் அவர்தான் பாடினார்.அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கி, இன்றைக்கு முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார். அத்துடன், ‘பே வாட்ச்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்கன் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். 2005ஆம் ஆண்டில் இருந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்த சீரியலில், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பிரியங்காவுடன் இணைந்து நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமன்னாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத் தொகுப்பு!

மாளவிகா மோகனின் வித்தியாச உடை போட்டோஷூட் ஆல்பம்!

உருவாகிறது ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’… ஹீரோ சாண்டி மாஸ்டரா?

அஞ்சான் ரி ரிலீஸில் சிறு மாற்றம்… புது வெர்ஷனைப் பார்த்த பிரபலங்கள்!

எனக்கு அது மட்டும்தான் பிரச்சனை… மதங்கள் குறித்து ஏ ஆர் ரஹ்மான் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments