Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக வடிவம் குணத்தின் அடையாளமா?

அ‌ய்யநாத‌ன்
webdunia photoWD
தஞ்சாவூரில ் உள் ள புகழ்பெற் ற வரலாற்றுப ் பெட்டகமாகத ் திகழும ் சரஸ்வத ி மஹால ் நூலகத்திற்குச ் செல்லும ் எவரும ் அங்க ு பார்வைக்க ு வைக்கப்பட்டுள் ள 17 வத ு நூற்றாண்டைச ் சேர்ந் த பிரெஞ்ச ் நாட்ட ு ஓவியர ் சார்ல்ஸ ் ல ீ புரூனின ் ஒவியங்கள ை கண்ட ு ஆச்சரியப்படாமல ் திரும்பியிருக் க மாட்டார்கள ்.

விலங்குகளையும ், பறவைகளையும ் பிரதிபலிக்கும ் முகங்கள ை வரைந்துள்ளார ் சார்லஸ ் ல ீ புரூன ். சிங்கத்தின ் முகச ் சாயல ை பிரதிபலிக்கும ் முகம ், ஆடுடை ய மு க வடிவத்த ை பிரதிபலிக்கும ் முகம ், பூன ை முகம ், ஒட்டகத்தின ் சாயலைக ் கொண் ட முகம ், பருந்தின ் நீண் ட மூக்கையும ், அதன ் கூர்மையா ன பார்வையையும ் கொண் ட மனி த முகம ் என்ற ு ஒவ்வொர ு முகத்தையும ் (படங்களைப் பாருங்கள்), அந் த விலங்க ு அல்லத ு பறவையின ் மு க வடிவத்த ை வரைந்த ு காட்டியுள்ளார ்.

webdunia photoWD

ஆச்சரியமா க உள்ளத ா? இந் த ஓவியங்களின ் பொருள்தான ் என் ன? பேரரசர ் 14 வத ு லாயிஸ ் அரசவையில ் முதன்ம ை ஓவியரா க இருந் த சார்லஸ ் ல ீ புரூன ், ஒர ு மனிதனுடை ய முகத்தில ் பிரதிபலிக்கும ் அந் த விலங்க ு அல்லத ு பறவையின ் ஒன்ற ு அல்லத ு ஒன்றிற்கும ் மேற்பட் ட குணங்கள ை அவர்கள ் பெற்றுள்ளத ை தான ் அனுபவப ் பூர்வமா க கண்டறிந்ததாகக ் கூறியுள்ளார ். மனி த முகத்தின ் வடிவத ை வைத்த ு அவனுடை ய இயற்கையா ன குணத்த ை கண்டறி ய முடியும ் என்ற ு கூறும ் பிசியோக்னாம ி என் ற முறைக்க ு இவருடை ய கருத்த ு வலிம ை சேர்த்ததா க வரலாற்றாளர்கள ் கூறுகின்றனர ்.

இப்படிப்பட் ட அணுகுமுற ை சரியானதுதான ா? அறிவியல ் பூர்வமானத ா? இல்ல ை என்ற ே பலரும ் கூறுவர ். நமத ு அன்றா ட வாழ்வில ் ப ல மனிதர்களைச ் சந்திக்கின்றோம ். அவர்களுடை ய முகங்கள ை வைத்த ு, அதன ் வடிவத்த ை வைத்த ு, அவர்களின ் குணங்கள ை முடிவ ு செய்தி ட முடியும ா?

சார்லஸ ் ல ீ புரூன ் வரைந் த ஓவியங்களில ் ஒன்றா ன கழுக ு மு க வடிவம ் கொண் ட மனிதன ை நாம ் சந்திக்கின்றோம ் என்ற ு வைத்துக்கொள்ளுங்கள ், கழுகினுடை ய அலகைப ் போ ல நீண் ட மூக்கையும ், அதன ் கண்களைப ் போ ல கூரி ய விழிகளையும ் கொண்டவரா க இருந்தால ், அவரும ் கழுக ு தனத ு இரையில ் குறியா க இருப்பத ு போ ல இந்த ் மனிதரும ் தனத ு சு ய நோக்கத்திலேய ே கருத்தா க இருப்பார ் என்ற ு முடிவ ு செய்தி ட முடியும ா? அப்பட ி முடிவிற்க ு வந்தால ் அத ு சரியா ன, பகுத்தறிவ ு கொண் ட முடிவா க இருக்காத ு.
webdunia photoWD

ஏனெனில ் ஒவ்வொர ு மனிதரும ் ப ல முதன்மைக ் குணங்களைக ் கொண்டவர்களாகவும ், வாழ்க்கையில ் தாங்கள ் பெற் ற அனுபவத்தால ் பண்பட்டவர்களாகவும ் இருப்பார்கள ். தனத ு வாழ்வின ் ஒவ்வொர ு பகுதியிலும ் அவன ் வேறுபட்டவனாகவ ே இருந்திருப்பான ். பிறப்பிலிருந்த ு இறப்ப ு வர ை அவனத ு அடிப்பட ை குணங்களில ் மாற்றம ் இல்லாமல ் யாரும ் வாழ்ந்த ு மடிவதில்ல ை. எனவ ே முகத்தில ் தெரியும ் விலங்க ு அல்லத ு பறவையின ் வடிவத்தைக ் கொண்ட ு அவைகளின ் குணத்த ை அவன ் கொண்டிருப்பான ் என்ற ு முடிவிற்க ு வந்தி ட முடியாத ு.

நமத ு நாட்டிலும ் ஒர ு முற ை பண்டை ய காலம ் தொட்ட ே இருந்த ு வருகிறத ு. அம்முறையின ் பெயர ் சாமுத்திரிக ா லட்சணம ். நமத ு நாட்டிலுள் ள ப ல ஜோதிடர்கள ் இம்முறையில ் தேர்ந்தவர்களா க உள்ளனர ். இவர்கள ் ஒருவரின ் மு க வடிவத ை வைத்த ு அவருடை ய குணங்கள ை கூறுவத ு மட்டுமின்ற ி, அவர்களுடை ய ஜாதகத்தைய ே கணித்துவிடுகின்றனர ்.

இத ு தொடர்பா க ஜோதி ட ரத்ன ா முனைவர ் க.ப. வித்யாதரன ை சந்தித்துப ் பேசினோம ். பிசியோக்னாமியும ், சாமுத்திரிக ா லட்சணமும ் இருபேர ் கொண் ட ஒர ே சாஸ்திரம்தான ் என்ற ு கூறினார ். தனத ு அனுபவத்தில ் தான ் சந்தித் த மனிதர்களின ் முகங்களில ் எந் த விலங்க ு அல்லத ு பறவையின ் சாயல ் இருந்தத ோ அவர்களின ் குணங்களும ் அந் த விலங்க ு அல்லத ு பறவையின ் குணத்த ை பிரதிபலித்ததாகக ் கூறினார ்.

உதாரணத்திற்க ு, குதிரையைப ் போன் ற நீண் ட மு க வடிவத்தைக ் கொண் ட மனிதர்கள ், குதிரையைப ் போன்ற ே களைப்பின்ற ி எப்போதும ் ஓட ி உழைப்பவர்களாகவும ், மற்றவர்கள ் மிகவும ் கடினமா க உழைத்த ு சாதித்தவைகள ை அவர்கள ் மிகச ் சாதாரணமா க சாதித்தத ை தனத ு அனுபவத்தில ் கண்டதா க வித்யாதரன ் கூறினார ்.

சாமுத்திரிக ா லட்சணம ் நமத ு நாட்டின ் சாஸ்திரம ், பிசியோக்னாம ி மேற்கத்தி ய முற ை, ஆனால ் இவைகளின ் அடிப்பட ை ஒன்றுதான ். ஆனால ் இந் த முறைகள ் அறிவியல ் பூர்வமானதுதான ா? இவைகளின ் முடிவுகள ் சந்தேகத்திற்க ு இடமற் ற, தெளிந் த முடிவுகள ை த ர வல்லத ா? இதன ை தகுந் த தரவுகளுடன ் உலகம ் முடிவ ு செய் ய வேண்டும ்.

இதுகுறித்த ு நீங்கள ் என் ன கூறுகிறீர்கள ்? இவற்றையெல்லாம ் நம்புகிறீர்கள ா? இல்லைய ா? எதுவாயினும ் எங்களுக்க ு எழுதுங்கள ்.

‌ வீடியே ா: ‌ சீ‌னி

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments