பேயை தெய்வமாய் வணங்கும் கிராமம்!

- தீபக் கண்டாக்ளே

Webdunia
பேய ை தெய்வமா க வணங்கும் வழக்கத்தை உங்களால ் ஏற் க முடியும ா? இந் த வா ர நம்பினால ் நம்புங்களில ் உங்கள ை அப்படிப்பட் ட வழிபாட்ட ை கடைபிடிக்கும ் ஒர ு கிராமத்திற்க ு அழைத்துச ் செல்கிறோம ்.

webdunia photoWD
மராட்டி ய மாநிலம ் அஹமத்நகருக்க ு அருகில ் உள்ளத ு நந்தூர ் நிம்பாதைத்திய ா என் ற கிராமம ். இங்க ு ஒர ு கோயில ் உள்ளத ு. இந்தக ் கோயிலில ் குடிகொண்டுள் ள பேய்தான ் இந் த கிராமத்த ு மக்கள ் வணங்கும ் தெய்வம ்.

இம்மக்களின ் தெய் வ வழிபாட்டிலுள் ள மற்றொர ு வினோ த அம்சம ் என்னவெனில ், இவர்கள ் யாரும ் ஸ்ர ீ இரா ம பக் த ஹனுமான ை வழிபடுவதில்ல ை. ஹனுமானின ் பெயரையும ் யாருக்கும ் வைப்பதில்ல ை, ஹனுமான ் பெயர ் கொண் ட எவராவத ு இக்கிராமத்திற்க ு வ ர நேர்தால ் அவர ் முதலில ் தனத ு பெயர ை மாற்றிக்கொண்டுதான ் ஊருக்குள ் நுழை ய முடியும ்.

ஏன ் தெரியும ா? இக்கோயிலின ் பேய்க்க ு புராணத்துடன ் உள் ள தொடர்புதான ் அதற்குக ் காரணம ். இராவணனால ் கடத்தப்பட் ட தனத ு மனைவ ி சீதையைத ் தேடி ய இராமன ், காந்தாரேஸ்வரத்திலுள் ள வால்மீக ி முனிவர ை சந்திக்கச ் சென்றபோத ு இவ்விடத்தில ் தங்கினாராம ். அவருக்க ு நிம்பாதைத்ய ா என் ற இந்தப ் பேய ் பக்தியுடன ் சேவ ை புரிந்த ு இராமனின ் ஆசிகளைப ் பெற்றதாம ்.

நிம்பாதைத்யாவின ் சேவையால ் மனம ் குளிர்ந் த இராமன ், இவ்விடத்திலேய ே ந ீ எப்போதும ் வாழ்ந்துக்கொண்டிருப்பாய ் என்ற ு ஆசிர்வதித்தவிட்ட ு இந்தக ் கிராமத்த ு மக்கள ் ஹனுமனுக்க ு பதிலா க உன்னைய ே தங்கள ் தெய்வமா க வழிபடுவார்கள ் என்ற ு கூறினாராம ். அன்ற ு முதல ் இக்கிராமத்த ு மக்கள ் நிம்பாதைத்தியாவைய ே தங்கள ் தெய்வமா க வழிபட்ட ு வருவதா க இக்கிராமத்த ு வரலாற ு கூறுகிறத ு.

webdunia photoWD
இக்கிராமத்தைச ் சேர்ந்தவர்கள ் வெளியூர்களுக்குச ் சென்ற ு பணியாற்றினாலும ் நிம்பாதைத்ய ா ஊர்வ ல விழாவிற்க ு தவறாமல ் வந்த ு கலந்த ு கொள்கின்றனர ். ஹனுமானின ் பெயர ் கொண் ட நிறுவனம ் ஒன்ற ு தயாரிக்கும ் வாகனத்த ை இங்குள் ள மக்கள ் வாங்குவதில்ல ை என்ற ு கூறுகிறார ் இக்கிராமத்தில ் வாழ்ந்துவரும ் ஏக்நாத ் ஜனார்தன ் பால்வ ே என் ற ஆசிரியர ்.

ஹேமந்த்பன்த ி எனும ் கட்டடக ் கலையில ் கட்டப்பட் ட இக்கோயில ் இரண்ட ு அடுக்குகளா க உள்ளத ு. இந் த ஊரிலுள் ள ஒர ே இரண்ட ு அடுக்க ு கட்டடம ் இத ு மட்டும்தான ்.

இக்கிராமத்த ு மக்கள ் ஹனுமான ை வணங்காத்த ு மட்டுமின்ற ி, அவர ை அப ச குணமாகவும ் கருதுகின்றனர ். நிம்பாதைத்யாவைய ே எல்ல ா வித்த்திலும ் தங்கள ் கடவுளா க கருதுகின்றனர ்.

பேய ை குலதெய்வமா க வணங்கும ் இக்கிராமத்தைப ் போல ் வேற ு ஒர ு கிராமத்த ை நீங்கள ் கண்டதுண்ட ா? ஆம ் என்றால ் எங்களுக்க ு எழுதுங்கள ்.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் ஆலயத்தில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு: பக்தர்கள் தரிசனம்!

சென்னையின் அயனாவரம்: பரசுராமலிங்கேசுவரர் கோயில் - தீண்டாத் திருமேனியின் சிறப்பு!

இந்த கோவிலுக்கு சென்றால் தீராத சிறுநீரக பிரச்சனை தீருமாம்.. எங்கே உள்ளது?

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில் கட்ட 1 ரூபாய்க்கு நிலம் கொடுத்த பிகார் அரசு.. 99 ஆண்டுக்கு நிலம் குத்தகை!

வள்ளிமலை: மன அமைதியையும் ஆன்மிகச் சிறப்பையும் தரும் தலம்

Show comments