நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எங்கு நோக்கினும் கோயில்களும ், தர்காக்களும ், மசூதிகளும ், தேவாலயங்களும ், புத் த, ஜைன ஆலயங்களும், பல்வேறு மதத்தினரின் புனிதத் தலங்களும ், வழிபாட்டுத் தலங்களும ், ஜீவ சமாதிகளுமாய் நமது நாடு திகழ்கிறது. அதனால்தான் நமது இந்திய நாட்டை புனித நாடாகக் கருதுகின்றனர்.