Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்கம் வளரும் மகாகாலேஸ்வர் கோயில்!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (17:08 IST)
webdunia photoWD
பக்தர்களின ் நலன ் காக் க அவர்கள ் முன ் கடவுள ் தோன்றுவார ா? மனிதர்களைப ் போ ல ஒர ு சில ை வள ர முடியும ா? இப்படிப்பட் ட அதிசயங்கள ் நி ஜ வாழ்வில ் நடப்பதுண்ட ா? இந்தக ் கேள்விகளுக்க ு யாராலும ் பதிலளிக் க முடியாத ு. ஆனால ் ஒவ்வொருவரும ் இப்படிப்பட் ட இயற்கைக்கும ் அப்பாற்பட் ட ஆச்சரியங்கள ை சந்தித்துக ் கொண்டுதான ் இருக்கின்றோம ். சி ல நேரங்களில ் கடவுள ை மரங்களில ் பார்க்கிறார்கள ், சி ல நேரங்களில ் இறைவனுக்க ு அளிக்கப்படும ் காணிக்க ை அவர்கள ் கண ் முன்னாலேய ே மறைந்துவிடுகிறத ு.

நம்பினால ் நம்புங்கள ் தொடரில ் இதைப ் போ ல ஆச்சரியமா ன ஒர ு கோயிலிற்க ு அழைத்துச ் செல்கின்றோம ். இந்தக ் கோயிலைப ் பற்றி ய கதைய ை படியுங்கள ். அதன்பிறக ு இதன ை நம்புவத ா? அல்லத ு மூடநம்பிக்க ை என்ற ு புறக்கணிப்பத ா? என்பதன ை முடிவ ு செய்யுங்கள ்.

மத்தியப ் பிரதே ச மாநிலத்தில ் தேவாஸ ் நகரில ் உள் ள மகாகலேஸ்வர ் கோயில ை உங்களுக்க ு அறிமுகப்படுத்துகிறோம ். ப ல ஆயிரம ் பக்தர்கள ் பற்றுறுத ி கொண் ட கோயில ் இத ு. இக்கோயிலில ் அமைந்துள் ள சிவலிங்கம ் சுயமாகத ் தோன்றியத ு என்றும ், அத ு தொடர்ந்த ு வளர்ந்த ு வருவதாகவும ் இந்நகரில ் வாழும ் பக்தர்களும ், கோயிலிற்க ு அடிக்கட ி வருபவர்களும ் கூறுகின்றனர ். அவர்கள ் கூறுவத ு உண்மையா ன என்பதன ை அறி ய அங்க ு சென்றோம ்.

webdunia photoWD
நாங்கள ் அந்தக ் கோயிலிற்குச ் சென்றபோத ு சி ல பக்தர்கள ் சிவலிங்கத்திற்க ு வழிபாட ு செய்த ு கொண்டிருந்தனர ். தங்களுடை ய எதிர்பார்ப்புக்கள ை மகாகாலேஸ்வர ் நிறைவேற்றுவதாகக ் கூறுகின்றனர ். நாம ் ஏற்கனவ ே அறிமுகப்படுத்தி ய உஜ்ஜைன ் நகரில ் உள் ள மகாகாள ் கோயிலில ் இருந் த சிவலிங்கத்தைப ் போன்ற ே இந்தக ் கோயிலின ் சிவலிங்கமும ் இருந்தத ு. ஒர ே வித்தியாசம ் என்னவெனில ் மகாகாள ் கோயிலில ் உள் ள சிவலிங்கம ் சுருங்கிக ் கொண்டிருக்கிறத ு. ஆனால ் இந்தத ் திருக்கோயிலில ் உள் ள சிவலிங்கம ் வளர்ந்துக ் கொண்டிருக்கிறத ு!

இக்கோயிலிற்க ு அருகில ் உள் ள ஒர ு வீட்டில ் வசித்த ு வரும ் ராதாகிருஷ்ணன ் என்பவர ், தான ் சிற ு பிள்ளையாய ் இருந் த காலம ் முதல ் இக்கோயிலிற்க ு வருவதாகவும ், சிவலிங்கத்தின ் உயரம ் அதிகரித்துக ் கொண்டிருப்பதாகவும ் கூறினார ். ஒவ்வொர ு சிவராத்த ி அன்றும ் லிங்கம ் வளர்கிறத ு என்ற ு கூறுகின்றனர ். ஆனால ், அந் த வளர்ச்ச ி மிகக ் குறைவா க இருப்பதால ் நான்கைந்த ு ஆண்டுகளுக்குப ் பிறக ே அதன ை உண ர முடியும ் என்ற ு கூறுகின்றனர ். இந் த லிங்கம ் சுயம்புவா க தோன்றியத ு என்பதற்க ு ஒர ு புராணம ் உள்ளத ு.

webdunia photoWD
ஒர ு நூற்றாண்டுக்க ு முன்னர ் இந் த தேவாஸ ் நகரம ் ஒர ு கிராமமா க இருந்தத ு. அப்பொழுதெல்லாம ் இக்கிராமத்திற்க ு எந்தத ் தகவல ் தொடர்பும ் இல்ல ை. இங்க ு வாழ்ந் த கெளர ி சங்கர ் என்கின் ற பூசார ி சிவபெருமானின ் தீவி ர பக்தராவார ். கோயிலிற்குச ் சென்ற ு சிவபெருமான ை வணங்கி ய பின்னர ே எதையும ் சாப்பிடுவார ். ஒர ு நாள ் அவரால ் கோயிலிற்குச ் செல் ல முடியா த அளவிற்க ு ஆற்றில ் வெள்ளம ் கரைபுரண்ட ு ஓடியத ு. மழ ை விடுவதாகத ் தெரியவில்ல ை.

கோயிலிற்குச ் சென்ற ு இறைவன ை வழிப ட முடியாத ோ என் ற வருத்தத்தில ் தன ் கையில ் இருந் த உணவ ை தண்ணீரில ் விட்டுவிட்டார ். அவர ் உணவ ு உட்கொள்ளாமல ் பட்டின ி கிடந்ததால ் மரணத்தின ் விளிம்பில ் இருந் த அவர ் முன்ப ு சிவபெருமான ் தோன்றினார ். ந ீ விரும்புவதைக ் கேள ் என்றார ். நான ் ஒவ்வொர ு நாளும ் உன ை இப்பட ி தரிசிக் க வேண்டும ் என்ற ு கெளரிசங்கர ் வேண்டினார ். அவ்வாற ே ஆகட்டும ் என்ற ு கூறி ய சிவபெருமான ், எப்பொழுதெல்லாம ் ந ீ 5 வில் வ இலைகளைக ் கொண்ட ு பிரார்த்திக்கின்றாய ோ, அப்பொழுத ு அந் த இடத்தில ் நான ் தோன்றுவேன ் என்ற ு கூறினார ்.

webdunia photoWD
இந்நிகழ்விற்குப ் பின்னர ் இந்தக ் கோயில ் உள் ள இடத்தில ் சிவபெருமான ் தோன்றினார ். அந் த இடத்தில ் தேவாஸ ் கிரா ம மக்கள ் கோயில ை எழுப்பினர ். அதன்பிறக ு இறைவன ் காட்சியளித் த அந் த இடத்தில ் தோன்றி ய சிவலிங்கம ் தொடர்ந்த ு வளர்வதைக ் கண்டனர ்.

இக்கோயிலின ் நிர்வாகக ் குழுவின ் தலைவரா க உள் ள பீம்சிங ் என்பவர ், சிவலிங்கம ் வளர்வத ை தான ் கவனித்த ு வருவதாகக ் கூறுகிறார ். சிவலிங்கத்தின ் பழை ய புகைப்படங்கள ை அதற்க ு ஆதாரமா க எங்களுக்குக ் காட்டினார ். அந்தப ் படங்களில ் இப்பொழுத ு உள்ளத ை வி ட சிவலிங்கம ் சிறியதா க இருந்தத ு. ஆனால ், புகைப்படம ் மட்டும ே சிவலிங்கம ் வளர்வதற்க ு ஆதாரமாகிவி ட முடியாத ு.

அறியா த மக்கள ் தங்களுடை ய எண்ணங்கள ் நிறைவே ற வேண்டும ் என்ற ு விரும்பும ் அறியா த மக்கள ை ஏமாற்றுவதற்காகக ் கூ ட இப்படிப்பட் ட தந்திரங்களைச ் செய்வதுண்ட ு. அத ே நேரத்தில ், புவியியல ் ரீதியா ன சி ல செயல்பாடுகளால ் லிங்கம ் வளர்வதற்கா ன சாத்தியம ் கூ ட உள்ளத ு என்ற ு விஞ்ஞானிகளும ் கூறுகின்றனர ். அப்படிப்பட் ட செயல்பாடுகள ் நமத ு புவியின ் மேற்பகுதியில ் ஏற்படுவதாகவும ் கூறிகின்றனர ். நீங்கள ் என் ன நினைக்கின்றீர்கள ். எங்களுக்க ு எழுதுங்கள ்.

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments