Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாச்சாவா : பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (20:34 IST)
webdunia photoWD
நம்பினால ் நம்புங்கள ் என் ற இப்பகுதியில ் நமத ு சமூகத்தில ் நிலவும ் பல்வேற ு மூடநம்பிக்கைகளையும ், அதன ் அடிப்படையில ் நிகழும ் பல்வேற ு சம்பவங்களையும ் உங்களுக்க ு அளித்துள்ளோம ். அவைகளில ் சி ல, நோய்களுக்க ு அளிக்கப்படும ் சிகிச்ச ை முறைகளும ் ஆகும ். நோய்வாய்பட் ட ஒருவர ் எல்ல ா சிகிச்சைக்குப ் பின்னரும ் குணமாகா த நிலையில ், இப்படிப்பட் ட மூ ட நம்பிக்கைகள ை நோக்க ி திரும்புகிறார ். அதனைப ் பயன்படுத்திக ் கொள்ளும ் இந் த மோசடிக்காரர்கள ை புரிந்துகொள் ள வேண்டும ் என்பத ே தமிழ ் வெப்துனிய ா வாசகர்களுக்க ு நாம ் விடுக்கும ் வேண்டுகோளாகும ். அந்தக ் கோணத்தில்தான ் நமத ு சமூகத்தில ் நிலவும ் இந் த மூ ட நம்பிக்கைகள ை உங்களின ் பார்வைக்க ு கொண்ட ு வருகிறோம ்.

அம்முயற்சியின ் ஓர ் அங்கமா க, மத்தியப ் பிரதே ச மாநிலத்தில ் உள் ள பல்வேற ு கிராமங்களில ் நிலவும ் மூ ட நம்பிக்கைய ை உங்களுக்க ு அறிமுகப்படுத்துகிறோம ். சாச்சவ ா எனும ் பயங்கரமா ன இந் த சிகிச்ச ை முறையில ், நோயாளிகளின ் உடலில ் பழுக் க காய்ச்சி ய கம்பிகளால ் சுடுகின்றனர ்.

விதீஷ ா, கண்டாவ ா, பைடூல ், தார ், குவாலியர ், விந்த ்- முறைன ா ஆகி ய கிராமப ் பகுதிகளில ் இந் த சிகிச்ச ை முற ை இப்பொழுதும ் உள்ளத ு. இந் த சிகிச்ச ை அளிப்பவர ை பாப ா என்ற ு கிராமத்தினர ் அழைக்கின்றனர ். அவர ் நோயாளியிடம ் இருந்த ு நோய ் குணத்த ை அறிந்துகொண்ட ு பிறக ு உடலின ் சி ல இடங்களில ் சாம்பலால ் குறியிட்ட ு விட்ட ு அந் த இடங்களில ் பழுக் க காய்ச்சி ய கம்பியின ் முனையால ் தொடுகிறார ். இவ்வாற ு செய்வதால ் நோய ் குணமாகிறத ு என்ற ு இந் த பாப ா கூறுகிறார ்.

இந்தத ் தகவல ் கிடைத்ததும ் மோக்க ா பிப்லிய ா என் ற கிராமத்தில ் சிகிச்ச ை அளிக்கும ் ஓர ் பாபாவ ை சந்தித்தோம ். அவரத ு பெயர ் அம்பாராம்ஜ ி. இந் த சிகிச்சைய ை 20 ஆண்டுக்காலமா க அளித்த ு வருவதாகக ் கூறினார ். அவரத ு தந்தையும ் இந் த சிகிச்சைய ை செய்த ு வந்தாராம ். வயிற்ற ு வல ி, வாயுப ் பிரச்சன ை, மூலம ், பருக்கள ், கா ச நோய ், பக்கவாதம ் மற்றும ் கல்லீரல ் தொடர்பா ன நோய்கள ை இந் த சாச்சாவ ா சிகிச்சையின ் மூலம ் தன்னால ் குணப்படுத் த முடியும ் என்ற ு கூறுகிறார ்.

webdunia photoWD
மனி த உடலில ் உள் ள நோய்கள ை சாச்சாவ ா சிகிச்ச ை எரித்துவிடுகிறத ு என்ற ு அம்பாராம ் ஜ ி கூறுகிறார ். அவரத ு சிகிச்சையால ் ஆச்சரியப்படும ் மக்கள ், அவர ை டாக்டர ் என்றும ் அழைக்கின்றனர ். ப ல நோயாளிகள ் இவரிடம ் சிகிச்ச ை பெற்றதற்கா ன சூட ு பட் ட தழும்புடன ் உள்ளனர ். அவர்களில ் சந்தர்சிங்கும ் ஒருவர ். அவரத ு உடலில ் சாச்சாவ ா கிசிச்சையால ் சுடப்பட் ட 11 தழும்புகள ் உள்ள ன. சாச்சாவ ா சிகிச்ச ை பெற் ற உடனேய ே தனக்க ு நிவாரணம ் கிடைக்கிறத ு என்ற ு கூறுகிறார ் சந்தர ் சிங ். இவர ் வயிற்ற ு வல ி, தல ை வல ி, ஈரல ் வல ி ஆகியவற்றிற்க ு சிகிச்ச ை எடுத்துக ் கொண்டதற்கா ன தழும்புகளைக ் காட்டினார ்.

webdunia photoWD
சாச்சாவ ா சிகிச்சையின ் மூலம ் ஏற்படும ் இந்தத ் தழும்ப ு உடலில ் இருந்த ு மறைவதில்ல ை. நோய ை குணப்படுத்துவதற்கா ன இடங்கள ் என்ற ு கழுத்த ு, தல ை, வயிற்றுப ் பகுதிகளில ் அம்பாராம ் சுட ு கோல ை வைத்த ு சிகிச்ச ை அளிக்கிறார ்.

ஒவ்வொர ு ஞாயிற்றுக்கிழம ை அன்றும ் இந் த பாபாவின ் இல்லத்தின ் அருக ே ஏராளமானவர்கள ் வரிசையில ் நின்ற ு சிகிச்ச ை பெறுகின்றனர ். இளைஞர்கள ், வயதானவர்கள ் மட்டுமின்ற ி, சிறுபிள்ளைகள ் கூ ட இந் த சிகிச்சைக்க ு வருகின்றனர ். அங்க ு குழந்தையோட ு நின்றுக ் கொண்டிருந் த ஒர ு பெண்மணிய ை சாச்சாவ ா சிகிச்சைய ை குழந்தைக்க ு அளிக் க வேண்டாம ் என்ற ு நாம ் தடுத் த போத ு, தனத ு குழந்தைக்க ு தொடர்ந்த ு வயிற்றுப ் போக்க ு ஏற்படுகிறத ு என்றும ், சாச்சாவ ா செய்யவில்ல ை என்றால ் குழந்த ை இறந்துவிடும ் என்றும ் கோபமாகக ் கத்தியதோட ு மட்டுமின்ற ி, எத ு நல்லத ு என்ற ு எங்களுக்குத ் தெரியும ் என்றும ் கூறினார ். அந்தக ் குழந்தைக்க ு 5 நிமிடத்திற்க ு சாச்சாவ ா சிகிச்ச ை நடந்தத ு.

இப்படிப்பட் ட சிகிச்சைகள ் குறித்த ு எம ். ப ி. ப ி. எஸ ். பயின் ற ஒர ு மருத்துவரிடம ் கேட்டபோத ு, இவையெல்லாம ் அடிப்படையற் ற சிகிச்ச ை முறைகள ் என்றார ். அவர்கள ் நோயாளியிடம ் ஏற்படும ் சந்தேகத்திற்க ு வேண்டுமானால ் சிகிச்ச ை அளிக்களாமேய ே ஒழி ய நோய ை குணப்படுத் த முடியாத ு என்ற ு கூறினார ். இப்படிப்பட் ட சுத்தமற் ற சிகிச்சையால ் நோய ் பரவும ் அபாயமும ் உள்ளத ு என்றார ்.

webdunia photoWD
இப்படிப்பட் ட சிகிச்சைக்க ு ஆட்படுத்தப்பட் ட ஒர ு குழந்தையுடன ் தன்ன ை ஒர ு தம்பதியினர ் சந்தித்ததாகவும ், அந்தக ் குழந்தைக்க ு தொப்புள ் அருக ே சாச்சாவ ா சிகிச்ச ை செய்துகொண்டதற்கா ன தழும்ப ு இருந்தத ு என்றும ் கூறியவர ், ஒர ு மா த கா ல சிகிச்சைக்குப ் பிறக ு அந் த தழும்ப ு குணப்படுத்தப்பட்டதாகவும ் கூறினார ்.

அறியாமையின ் காரணமாகவ ே இப்படிப்பட் ட மோசடிக்காரர்களிடம ் மக்கள ் சிக்கிக்கொண்ட ு ஏராளமா ன பணத்த ை செலவழிக்கின்றனர ். இப்படிப்பட் ட சிகிச்சைகளால ் பலர ் உயிரையும ் இழக்கின்றனர ். நீங்கள ் என் ன கூறுகிறீர்கள ்?

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – சிம்மம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!

மே 2024 மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – ரிஷபம்!

Show comments