Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை ஆபாசப் படம் அமெரிக்காவில் எழுபது பேர் கைது

Webdunia
வியாழன், 22 மே 2014 (18:16 IST)
குழந்தைகளை பாலியல் ரீதியாக ஆபாசமாகக் காட்டும் படங்களை இணையத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் எழுபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய பெரிய அளவிலான நடவடிக்கையில் கைதானவர்களில் ஒரு யூத மதபோதகர், ஒரு காவல்துறை அதி
காரி, ஒரு விமானி ஆகியோரும் அடங்குவர்.
 
கணினிகள், திறன்பேசிகள் என அறுநூறுக்கும் அதிகமான கருவிகள் ஒரு வாரகால விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 
எத்தனை பேர் இவ்விதக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும், எந்தெந்த பொறுப்புகளில் உள்ளவர்களெல்லாம் இதில் ஈடுபடுகிறார்கள் என்பதும் கவலை அளிப்பதாக உள்ளது என இந்த விசாரணைக்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!