Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை - குவிக்கப்பட்ட காவல்துறை

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:53 IST)
இந்து மற்றும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே  பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர. இந்தச் சம்பவம் . பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில் நடைபெற்றுள்ளது.
 
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் இடையே ஏற்பட்ட அமைதியின்மைக்கு பிறகான காட்சிகள் இவை.
 
ஆன்லைனில் வெளியான காணொளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதைப் பார்க்கமுடிகிறது. 
 
கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாழும் பிரிட்டனின் கிழக்கு லெஸ்டர் பகுதியில், தொடர்ச்சியாக மோதல் நடைபெற்றது. அதன் நீட்சியாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments