Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:22 IST)
வாக்களிக்க செல்லும் முன்னர் தமது கைகளை சுத்தப்படுத்த சேனிடைசர் பெறும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இன்று காலை 7 மணி மற்றும் 8 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலைக்கு முன்னர் முழுமையான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments