Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீயவை நோக்கி 5 கிமீ தூரத்திற்கு முன்னேறிய ரஷ்ய படைகள்: அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (09:55 IST)
கடந்த 24 மணிநேரத்தில் யுக்ரேன் தலைநகர் கீயவை நோக்கி ரஷ்ய படைகள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


ரஷ்ய படைகளின் அணிவகுப்பு தலைநகர் கீயவ்வுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்களை மக்ஸர் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அணிவகுப்பு, கடைசியாக ஆண்டோனோவ் விமான நிலையத்தின் வட-மேற்கு பகுதியில் காணப்பட்டது.

வடக்கே உள்ள அணிவகுப்பின் மற்ற பகுதிகள் லுபியங்காவிற்கு அருகில் தங்களை நிலைநிறுத்தியதையும், அருகில் பீரங்கிகளை நிறுத்தியுள்ளதையும் இந்த செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று மக்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்ய படைகள் கீயவை நோக்கி 5 கி.மீ. தூரத்திற்கு முன்னேறி சென்றுள்ளனர் என, மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? எந்த பகுதியில் மாற்றம்?

கதறி அழுது வீடியோ போட்ட பாடகி செலினா கோம்ஸ்.. பதில் வீடியோ போட்ட வெள்ளை மாளிகை..!

மேலும் 4 மாவட்டங்களில் அரசின் தோழி விடுதி! எங்கெங்கு தெரியுமா?

திமுகவை எதிர்ப்பதை விட்டுட்டு உங்க கொள்கை என்னன்னு சொல்லுங்க! - விஜய்க்கு சரத்குமார் கேள்வி!

10ஆம் வகுப்பு படித்து 10 வருடமாக போலி டாக்டராக இருந்த பெண்.. அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments