Webdunia - Bharat's app for daily news and videos

Install App

225 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் அதிதீவிர புயல்

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (10:09 IST)
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் ஒன்று, கரையை கடக்கும்போது 'கடுமையான அழிவை' ஏற்படுத்துமென்று கருதப்படுவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடாய் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
 
நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்த புயல் கரையை கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments