Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்மர் கடாபியின் மகனுக்கு மரண தண்டனை: லிபியா நீதிமன்றம்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (18:26 IST)
லிபியாவின் 2011 புரட்சியுடன் சம்பந்தப்பட்ட போர் குற்றங்களுக்காக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல் இஸ்லாமுக்கு நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.
 
Col Muammar Gaddafi Son Saif al-Islam
 
மேலும் எட்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
புரட்சிக் காலத்தில் போராட்டங்களை நசுக்க முயன்றதாக கேணல் கடாபி அவர்களின் நெருங்கிய சகாக்கள் பலருக்கும் இவர்களுடன் சேர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
 
சயிஃப் அல் இஸ்லாம் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை, வீடியோ தொடர்பு மூலம் அவர் சாட்சியமளித்தார்.
 
முன்னாள் கிளர்ச்சிக்குழு ஒன்றினால் ஷிந்தான் நகரில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments