Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் காபந்து அரசாக மொஹிதின் யாசின் தொடர மன்னர் உத்தரவு

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (13:55 IST)
மலேசியாவில் புதிய அரசு அமையும்வரை காபந்து அரசாக தொடருமாறு பிரதமர் மொஹிதின் யாசினை மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மாமன்னர் அரண்மனையின் ஃபேஸ்புக் அலுவல்பூர்வ பக்கத்தில் மலாய் மொழியில் மன்னரின் முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்த பிரதமரை தேர்வு செய்யும்வரை காபந்து அரசாக தொடருமாறு மன்னர் பிரதமருக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

புரளியால் பாதித்த தர்பூசணி வியாபாரம்! நஷ்டஈடு வழங்க வேண்டும்!? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஒரு கோயிலுக்காக போரா? கம்போடியாவில் குண்டு மழை பொழியும் தாய்லாந்து! - என்ன காரணம்?

மாயமான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் சீனாவில் கண்டெடுப்பு! - என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments