Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா பிள்ளைகளின் இஸ்ரேல் பயணத்தை ஹமாஸ் தடுத்துள்ளது

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2014 (06:56 IST)
மத்திய கிழக்கின் காஸாவிலிருந்து சிறார்கள் குழுவொன்று இஸ்ரேல் செல்லவிருந்த பயணத்தை ஹமாஸ் தடுத்து நிறுத்தியுள்ளது.



இந்தப் பிள்ளைகளில் பலர், அண்மையில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நடந்த சண்டைகளில் தமது பெற்றோரை இழந்தவராவர்.
 
நல்லிணக்க நடவடிக்கையாக இந்த சிறார்களை இஸ்ரேலுக்கு அனுப்ப திட்டமிட்டதாக இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறினர்.
 
பிள்ளைகள் 37 பேரோடு வந்த பேருந்து காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான முக்கிய எல்லைக் கடவை மையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளது.
 
சமாதான ஆர்வலர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த ஒருவார கால பயணத்தில் இந்தப் பிள்ளைகள் இஸ்ரேலிய மற்றும் அரபு சமூகங்களை சந்திப்பது, மிருகக்காட்சி சாலை ஒன்றை பார்வையிடுவது, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்திப்பது போன்ற நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments