Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவின் புதிய தண்டனைத் தடைகளுக்கு இரான் கண்டனம்

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2016 (21:12 IST)
இரானுடைய யுத்த ஏவுகணைகள் திட்டத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா புதிய தண்டனைத் தடைகளை விதித்திருப்பதை இரான் கண்டித்துள்ளது.


 

 
இந்த புதிய தடைகளுக்கு சட்ட அடிப்படையோ, தார்மீக அடிப்படையோ இல்லை என்று இரானிய வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.
 
இரானில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு யுத்த ஏவுகணைப் பரிசோதனையின் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமையன்று, அமெரிக்காவின் கருவூலத்துறை, இரானியப் பிரஜைகள் பதினோரு பேர் மீதும் கட்டமைப்புகள் மீதும் தடைகளை விதித்தது.
 
இரானின் அணுத்திட்டம் தொடர்பான ஒரு சர்வதேச ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தபடும் சூழலில், இரான் மீதான சர்வதேச தண்டனைத் தடைகள் அகற்றப்பட்ட மறுநாள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments