Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதிய பயிற்சியாளரும் இந்திய ஹாக்கி அணியின் நிலையும்

புதிய பயிற்சியாளரும் இந்திய ஹாக்கி அணியின் நிலையும்
, செவ்வாய், 28 ஜூலை 2015 (10:20 IST)
இந்திய ஹாக்கி அணிக்கு புதிய பயிற்சியாளராக ரொலெண்ட் அல்டமான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க ஒராண்டு காலமே இருக்கும் நிலையில், அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அணியின் தயார்படுத்தலுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என பலதரப்பில் கருத்துக்கள் வந்துள்ளன. எனினும் அவர் முன்னர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராகவும், இந்திய அணியின் பார்வையாளராகவும் இருந்ததால் அவரால் அணியை சிறப்பாக வழிநடத்த முடியும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil