Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனையில் தோல்வியுற்ற ஐரோப்பிய வங்கிகள்

Webdunia
திங்கள், 27 அக்டோபர் 2014 (06:26 IST)
பொருளாதார நிலை மேலும் மோசமடைந்தால், வங்கிகள் அதனை எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பதை மதிப்பிடுவதற்கான சோதனையில், ஐரோப்பிய வலயத்தைச் சேர்ந்த பலவீனமான பல வங்கிகள் தோல்வி கண்டுள்ளன.

14 வங்கிகள் உடனடியாக பில்லியன் கணக்கான டாலர்கள் புதிய நிதியை தேடுவதுடன், இரு வாரத்துக்குள் தமது பலவீனங்களை திருத்துவதற்கான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
 
இப்படியான 4 பலவீனமான வங்கிகளை ஆகக்கூடுதலாக இத்தாலி கொண்டுள்ளது.
 
கடந்த ஆண்டின் இறுதியில் இப்படியான சோதனையில் தோல்வியடைந்திருக்க வேண்டிய ஐரோப்பிய வலயத்தின் மேலும் 10 வங்கிகள் எப்படியோ முதலீட்டாளர்களிடம் இருந்து மேலதிக நிதியை பெற்று விட்டன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments