Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகல்; அதிர்ந்தது உலகம்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (13:17 IST)
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டுமா என்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையினர் "வெளியேற வேண்டும்" என்று வாக்களித்துள்ளனர்.
 

 
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாக்கெடுப்பில், 1கோடியே 74 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், ஏறக்குறைய 52 சதவீத வாக்காளர்கள் விலகுவதற்கு ஆதரவாகவும், 48 சதவீதத்தினர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர்.
 
பிரிட்டன் மக்களின் இந்த முடிவால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. அதன் தாக்கமாக, இந்தியாவில்கூட தங்கத்தின் விலை உடனடியாக சவரனுக்கு ரூ. 1140 விலை ஏறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கட்டான நிலைமைகள் மற்ற நாடுகளிலும் ஏற்படலாம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

இனி எழும்பூரில் இருந்து இந்த 2 ரயில்கள் புறப்படாது.. தாம்பரம் தான்..!

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments