Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் நெருக்கடிக்கு தீர்வு காண உடன்படிக்கை: அமெரிக்கா, பிரிட்டன் தலைவர்கள் நம்பிக்கை

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:00 IST)
யுக்ரேன் நெருக்கடிக்கு ராஜரீக முறையிலான தீர்வுக்கான அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படவில்லை என, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், இவ்விவகாரத்தில் வலுவற்ற சூழலே நிலவுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ள ரஷ்யா, யுக்ரேனில் படையெடுப்பதற்கான திட்டம் இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான 40 நிமிட தொலைபேசி உரையாடலில், ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு இடையிலும் அதுகுறித்த ராஜரீக உடன்படிக்கைக்கு இன்னும் சாத்தியம் இருப்பதாக இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments