Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊ‌ர்‌‌க் காவ‌ல் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2011 (19:09 IST)
தமிழ ். வெப்துனிய ா. காம ்: கு ல தெய்வத்தின ் முக்கியத்துவம ் பற்ற ி அதிகம ் கூறியுள்ளீர்கள ். ம‌ற்றொ‌ன்று ஒவ்வொர ு ஊரிலும ் உள் ள காவல ் தெய்வம ். எங ்க‌ள் ஊரில ் பார்த்தீர்களானால ் ஊர ் காவல ் தெய்வமா க உள் ள ஐயனாருக்க ு வைகாசியில ் காவட ி எடுக்கிறோம ். இப்பட ி ஊர்க ் காவல ் தெய்வத்தையும ் கு ல தெய்வங்களுக்க ு இணையா க வழிபடுகிறோம ், இத ை எப்பட ி பார்ப்பத ு?

ஜோதி ட ரத்ன ா முனைவர ் க.ப. வித்யாதரன ்: குலம ் காக்கும ் தெய்வம ் கு ல தெய்வம ். இத ு வழிவழியா க வருவத ு, ஒவ்வொர ு குடும்பத்திற்கும ் பாரம்பரியமா க வழிபட்டுவரும ் தெய்வம ். ஆதிகாலத்தில ் மனிதன ் கூட்டம ் கூட்டமா க வாழ்ந்தான ். அப்போத ு பஞ் ச பூதங்களின ் கூட்டா க கு ல தெய்வங்கள ை உருவாக்க ி வழிபட்ட ு வந்திருக்கிறார்கள ். இதேபோல்தான ் காவல ் தெய்வமும ்.

இதில ் கு ல தெய்வதிற்குரி ய முக்கியத்துவம ் என்னவெனில ், எந் த நல் ல காரியம ் செய்வதென்றாலும ், எடுத்துக்காட்டா க திருமணம ் என்ற ு சொன்னால ், முதல ் திரும ண பத்திரிகைய ை கு ல தெய்வத்திற்க ு வைத்த ு வணங்கிவிட்டுத்தான ் பிறக ு மற் ற தெய்வங்களுக்க ு வைத்த ு வணங்க ி, பிறக ு கொடுக்கத ் தொடங்குவார்கள ். இதேபோல ் காவல ் தெய்வமும ் மி க முக்கியமானத ு. காவல ் தெய்வத்த ை எல்லைக ் கடவுள ் என்றும ் சொல்கிறோம ். எந் த ஒர ு நல் ல காரியத்த ை முன்னெடுக்கும் போதும ், காவல ் தெய்வத்த ை வணங்கிவிட்ட ு அல்லத ு அத ு இருக்கும ் திசைய ை நோக்கியாவத ு ஒர ு கற்பூரத்த ை ஏற்ற ி வணங்கிவிட்டுச ் செல்வர ்.

ஐயனார ் கோவில ் என்பத ு ஊருக்க ு வடக்க ே ஐந்தாற ு கில ோ மீட்டர ் தாண்டித்தான ் இருக்கும ். ஐயனார ், முனீஸ்வரர ், கருப்புசாம ி ஆகி ய எல்லைக ் கடவுள்கள ் எல்லாம ் ஊருக்க ு வெளியேதான ் இருக்கும ். இதேபோல ் சி ல பெண ் தெய்வங்களும ் காவல ் தெய்வங்களா க உள்ள ன. இந் த தெய்வங்களுக்கெல்லாம ் உயிர்ப ் பல ி கொடுக்கும ் வழம ை பண ்ட ையக ் காலத்தில ் இருந்த ே உள்ளத ு. இத ை எதற்க ு செய்கிறார்கள ் என்றால ், நாம ் முன்னெடுக்கும ் காரியத்தில ் வழித்துணையா க காவல ் தெய்வங்கள ் இருக்கும ் என்பதால்தான ். வழித்துணைக ் கடவுள ் என்பதுதான ் காவல ் தெய்வம ்.

காரில ் நீண் ட பயணம ் போகும ் முன்னர ் கூ ட, முன ் சக்கரங்களில ் இரண்ட ு எலுமிச்ச ை பழங்கள ை வைத்த ு நசுக்கிவிட்ட ு எடுக்கிறோம ். அப்போத ு கூ ட காவல ் தெய்வங்கள ை வணங்கிவிட்டுத்தான ் அதனைச ் செய்கிறோம ். திக்கற்றவர்களுக்க ு தெய்வம ே துண ை என்ற ு கூறுகிறார்கள ் அல்லவ ா? அந் த தெய்வம ் இந்தக ் காவல ் தெய்வம்தான ். ஒர ு பெரி ய ஆள ை சந்திக்கப ் போகிறோம ், அ வ‌ர் எப்பட ி நடந்துகொள்வ ா‌ர ், அ வ‌ர் பெரி ய மல ை என்றால ், நான ் மட ு போன்ற ு சிறியவன ், என்ன ை தூக்க ி எறிந்துவிடக ் கூடாத ு, ஐயனாரப்ப ா ந ீ என ் கூ ட துணையா க இருக்கனும ் என்றெல்லாம ் வேண்டிச ் செல்வார்கள ்.

மேலும ் அந் த நாட்களில ் எல்லாம ், இப்போத ு உள்ளதுபோன்ற ு சால ை, வாக ன வசதிகளெல்லாம ் கிடையாத ு, தனியா க, காட்ட ு வழியில ் சென்றா க வேண்டும ். அப்பட ி ப ல ஊர்களுக்குப ் பயணம ் ஆகும ் போதெல்லாம ், இப்பட ி ஆங்காங்குள் ள காவல ் தெய்வங்கள ை வணங்கிக ் கொண்டுதான ் சென்ற ு வந்தார்கள ். அந் த அளவிற்க ு காவல ் தெய்வங்கள ் மீத ு அவர்களுக்க ு அதீ த நம்பிக்க ை இருந்தத ு.

ஆகவ ே, கு ல தெய்வம ் என்பத ு குலம ் காக் க வந் த தெய்வம ், குழந்தைக்க ு முதல ் முட ி எடுப்பதில ் இருந்த ு முதல ் கல்யா ண பத்திரிக ை வைப்பத ு வர ை வீட்டில ் எந் த விசேடமானாலும ் முதல ் வணங்கு தலு‌க ்குரியத ு. அந்தக ் காலத்தில ் எல்லாம ் கு ல தெய்வத்த ை தனித்த ு வழிபடக ் கூடாத ு என்றுதான ் சொல்வார்கள ். குடும்பக ் கொத்த ு என்ற ு சொல்வார்கள ் அல்லவ ா, அப்பட ி சித்தப்ப ா, பெரியப்ப ா, மாமன ் மச்சான ் உள்ளிட் ட எல்லோருடனும ் சென்றுதான ், கலந்துதான ் வழிப ட வேண்டும ். அப்போதெல்லாம ் எல்லோரும ் வண்டி மாட ு கட்டிக்கொண்டுச ் சென்ற ு முதல ் நாள ் சைவமா க படைப்பார்கள ், அடுத் த நாள ் அசைவமா க இருக்கும ், மூன்றாவத ு நாள ் இரண்டும ் கலந் த உணவ ு சமைத்த ு படைப்பார்கள ். வேண்டுதல ், கேளிக்க ை எல்லாமும ் கலந்த ே இருக்கும ். அப்போதுதான ் பெண ், மாப்பிள்ள ை பார்ப்பத ு, பேச ி முடிப்பத ு என்றெல்லாம ் நடக்கும ். இன்றைக்க ு அத ு பெரிதும ் சுருங்க ி தனித்தனியா க நடந்த ு வருகிறத ு.

இவ ை இரண்டையும ் தாண்டியதுதான ் இஷ் ட தெய்வம ் என்பத ு. திருப்பத ி, குருவாயூர ் போன் ற தலங்களுக்குச ் சென்ற ு வழிபடுவத ு என்பதெல்லாம ் இந் த வகையைச ் சேர்ந்ததுதான ்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?