Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஊர்க் காவல் தெய்வங்களின் முக்கியத்துவம்!
Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2011 (19:09 IST)
தமிழ ். வெப்துனிய ா. காம ்:
கு ல தெய்வத்தின ் முக்கியத்துவம ் பற்ற ி அதிகம ் கூறியுள்ளீர்கள ். மற்றொன்று ஒவ்வொர ு ஊரிலும ் உள் ள காவல ் தெய்வம ். எங ்கள் ஊரில ் பார்த்தீர்களானால ் ஊர ் காவல ் தெய்வமா க உள் ள ஐயனாருக்க ு வைகாசியில ் காவட ி எடுக்கிறோம ். இப்பட ி ஊர்க ் காவல ் தெய்வத்தையும ் கு ல தெய்வங்களுக்க ு இணையா க வழிபடுகிறோம ், இத ை எப்பட ி பார்ப்பத ு?
ஜோதி ட ரத்ன ா முனைவர ் க.ப. வித்யாதரன ்:
குலம ் காக்கும ் தெய்வம ் கு ல தெய்வம ். இத ு வழிவழியா க வருவத ு, ஒவ்வொர ு குடும்பத்திற்கும ் பாரம்பரியமா க வழிபட்டுவரும ் தெய்வம ். ஆதிகாலத்தில ் மனிதன ் கூட்டம ் கூட்டமா க வாழ்ந்தான ். அப்போத ு பஞ் ச பூதங்களின ் கூட்டா க கு ல தெய்வங்கள ை உருவாக்க ி வழிபட்ட ு வந்திருக்கிறார்கள ். இதேபோல்தான ் காவல ் தெய்வமும ்.
இதில ் கு ல தெய்வதிற்குரி ய முக்கியத்துவம ் என்னவெனில ், எந் த நல் ல காரியம ் செய்வதென்றாலும ், எடுத்துக்காட்டா க திருமணம ் என்ற ு சொன்னால ், முதல ் திரும ண பத்திரிகைய ை கு ல தெய்வத்திற்க ு வைத்த ு வணங்கிவிட்டுத்தான ் பிறக ு மற் ற தெய்வங்களுக்க ு வைத்த ு வணங்க ி, பிறக ு கொடுக்கத ் தொடங்குவார்கள ். இதேபோல ் காவல ் தெய்வமும ் மி க முக்கியமானத ு. காவல ் தெய்வத்த ை எல்லைக ் கடவுள ் என்றும ் சொல்கிறோம ். எந் த ஒர ு நல் ல காரியத்த ை முன்னெடுக்கும் போதும ், காவல ் தெய்வத்த ை வணங்கிவிட்ட ு அல்லத ு அத ு இருக்கும ் திசைய ை நோக்கியாவத ு ஒர ு கற்பூரத்த ை ஏற்ற ி வணங்கிவிட்டுச ் செல்வர ்.
ஐயனார ் கோவில ் என்பத ு ஊருக்க ு வடக்க ே ஐந்தாற ு கில ோ மீட்டர ் தாண்டித்தான ் இருக்கும ். ஐயனார ், முனீஸ்வரர ், கருப்புசாம ி ஆகி ய எல்லைக ் கடவுள்கள ் எல்லாம ் ஊருக்க ு வெளியேதான ் இருக்கும ். இதேபோல ் சி ல பெண ் தெய்வங்களும ் காவல ் தெய்வங்களா க உள்ள ன. இந் த தெய்வங்களுக்கெல்லாம ் உயிர்ப ் பல ி கொடுக்கும ் வழம ை பண ்ட ையக ் காலத்தில ் இருந்த ே உள்ளத ு. இத ை எதற்க ு செய்கிறார்கள ் என்றால ், நாம ் முன்னெடுக்கும ் காரியத்தில ் வழித்துணையா க காவல ் தெய்வங்கள ் இருக்கும ் என்பதால்தான ். வழித்துணைக ் கடவுள ் என்பதுதான ் காவல ் தெய்வம ்.
காரில ் நீண் ட பயணம ் போகும ் முன்னர ் கூ ட, முன ் சக்கரங்களில ் இரண்ட ு எலுமிச்ச ை பழங்கள ை வைத்த ு நசுக்கிவிட்ட ு எடுக்கிறோம ். அப்போத ு கூ ட காவல ் தெய்வங்கள ை வணங்கிவிட்டுத்தான ் அதனைச ் செய்கிறோம ். திக்கற்றவர்களுக்க ு தெய்வம ே துண ை என்ற ு கூறுகிறார்கள ் அல்லவ ா? அந் த தெய்வம ் இந்தக ் காவல ் தெய்வம்தான ். ஒர ு பெரி ய ஆள ை சந்திக்கப ் போகிறோம ், அ வர் எப்பட ி நடந்துகொள்வ ார ், அ வர் பெரி ய மல ை என்றால ், நான ் மட ு போன்ற ு சிறியவன ், என்ன ை தூக்க ி எறிந்துவிடக ் கூடாத ு, ஐயனாரப்ப ா ந ீ என ் கூ ட துணையா க இருக்கனும ் என்றெல்லாம ் வேண்டிச ் செல்வார்கள ்.
மேலும ் அந் த நாட்களில ் எல்லாம ், இப்போத ு உள்ளதுபோன்ற ு சால ை, வாக ன வசதிகளெல்லாம ் கிடையாத ு, தனியா க, காட்ட ு வழியில ் சென்றா க வேண்டும ். அப்பட ி ப ல ஊர்களுக்குப ் பயணம ் ஆகும ் போதெல்லாம ், இப்பட ி ஆங்காங்குள் ள காவல ் தெய்வங்கள ை வணங்கிக ் கொண்டுதான ் சென்ற ு வந்தார்கள ். அந் த அளவிற்க ு காவல ் தெய்வங்கள ் மீத ு அவர்களுக்க ு அதீ த நம்பிக்க ை இருந்தத ு.
ஆகவ ே, கு ல தெய்வம ் என்பத ு குலம ் காக் க வந் த தெய்வம ், குழந்தைக்க ு முதல ் முட ி எடுப்பதில ் இருந்த ு முதல ் கல்யா ண பத்திரிக ை வைப்பத ு வர ை வீட்டில ் எந் த விசேடமானாலும ் முதல ் வணங்கு தலுக ்குரியத ு. அந்தக ் காலத்தில ் எல்லாம ் கு ல தெய்வத்த ை தனித்த ு வழிபடக ் கூடாத ு என்றுதான ் சொல்வார்கள ். குடும்பக ் கொத்த ு என்ற ு சொல்வார்கள ் அல்லவ ா, அப்பட ி சித்தப்ப ா, பெரியப்ப ா, மாமன ் மச்சான ் உள்ளிட் ட எல்லோருடனும ் சென்றுதான ், கலந்துதான ் வழிப ட வேண்டும ். அப்போதெல்லாம ் எல்லோரும ் வண்டி மாட ு கட்டிக்கொண்டுச ் சென்ற ு முதல ் நாள ் சைவமா க படைப்பார்கள ், அடுத் த நாள ் அசைவமா க இருக்கும ், மூன்றாவத ு நாள ் இரண்டும ் கலந் த உணவ ு சமைத்த ு படைப்பார்கள ். வேண்டுதல ், கேளிக்க ை எல்லாமும ் கலந்த ே இருக்கும ். அப்போதுதான ் பெண ், மாப்பிள்ள ை பார்ப்பத ு, பேச ி முடிப்பத ு என்றெல்லாம ் நடக்கும ். இன்றைக்க ு அத ு பெரிதும ் சுருங்க ி தனித்தனியா க நடந்த ு வருகிறத ு.
இவ ை இரண்டையும ் தாண்டியதுதான ் இஷ் ட தெய்வம ் என்பத ு. திருப்பத ி, குருவாயூர ் போன் ற தலங்களுக்குச ் சென்ற ு வழிபடுவத ு என்பதெல்லாம ் இந் த வகையைச ் சேர்ந்ததுதான ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!
மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை
கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!
வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..
வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?