இந்தியா - சீனா உறவு : வெற்றி இந்தியாவிற்கு அல்ல - ஜோதிடர்!

ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்

Webdunia
webdunia photoWD
இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண 11வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், அது சீனத்திற்கே வெற்றியாக முடியும் என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்!

" இந்திய-சீன உறவில் பெரும் பிரச்சனை இருக்காது. ஏனென்றால் இந்தியா அதிகமாகவே விட்டுக்கொடுத்துச் செல்கிறது. இது சீனத்திற்கே வெற்றி, இந்தியாவிற்கு அல்ல.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எல்லைப் பிரச்சனையால் சிக்கலாகும். இந்தியாவின் எல்லை மாநிலங்களில் சீனா பிரச்சனையை உருவாக்கலாம் அல்லது தூண்டலாம்.

மொத்தத்தில் இந்திய - சீன உறவில் முன்னேற்றம் ஏதும் இருக்காது".
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments