அணு சக்தி ஒப்பந்தத்தால் நன்மையில்லை: ஜோதிடர்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (18:37 IST)
அணு சக்த ி ஒப்பந்ததால ் இந்தியாவுக்க ு நன்ம ை பயக்கும ா அல்லத ு இந் த ஒப்பந்தம ் இந்தியாவ ை அமெரிக்காவிடம ் அடகுவைக்கும ் செயல ா எ ன நாட ு முழுவதும ் அனல ் பறக்கும ் விவாதம ் நடந்த ு வருகிறத ு.

இதுதொடர்பா ன கேள்வியுடன ் ஜோதி ட ரத்ன ா முனைவர ் க ே. ப ி. வித்யாதரன ் அவர்கள ை நாம ் சந்தித் த போத ு, இந்திய ா- அமெரிக்க ா இடையிலா ன அணு சக்த ி ஒப்பந்ததால ் நமத ு நாட்டிற்க ு துள ி கூ ட நன்மையில்ல ை எ ன திட்டவட்டமா க தெரிவித்தார ்.

அண ு என்பத ு புரோட்டான ், எலக்ட்ரான ், நியூட்ரான ் என் ற 3 பொருட்களின ் கலவ ை. இதில ் முக்கி ய பொருளா ன எலக்ட்ரான ் சனியின ் ஆதிக்கத்தின ் கீழ ் வருகிறத ு.

தற்போத ு சன ி, பக ை வீட்டில ் பக ை கிரகத்துடன ் சேர்ந்துள் ள நிலையில ் நிறைவேற்றப்படும ் இந் த அணு சக்த ி ஒப்பந்தம ், இந்தியாவுக்க ு எந் த வகையிலும ் பயனளிக்காத ு.

அணு சக்த ி ஒப்பந் த ஆவ ண வகைகளில ் இந்திய ா கையெழுத்திட்டாலும ், இதன ை நிறைவேற்றுவதில ் பல்வேற ு நடைமுற ை சிக்கல்கள ை சன ி ஏற்படுத்துவார ். இதன ் காரணமா க இந் த ஒப்பந்தத்த ை எதிர்காலத்தில ் முழுமையா க நிறைவேற் ற முடியாமலும ் போகக ் கூடும ்.

இந்தியாவின ் முக்கி ய கிரகமா ன சன ி, தற்போத ு பக ை வீட்டில ் உள்ளதால ் நாட்டின ் அரசியல ் நிலவரம ் உள்ளிட் ட எந் த முக்கி ய நிலவரங்களும ் ஸ்திரமா க இல்ல ை என்பதால ், அணு சக்த ி ஒப்பந்தத்த ை நடைமுறைப்படுத்துவதில ் தொடர்ந்த ு சிக்கல ் ஏற்படும ்.

அப்பட ி நடைமுறைப்படுத்தப்பட்டாலும ், அத ு நிச்சயமா க அமெரிக்காவுக்க ே அதி க பலன்கள ை அளிக்கும ் எ ன உறுதிபடக ் கூறலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments