Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 17/09/2020

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (09:41 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு மனதில் குழப்பம் அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தர சற்று கடுமையான முயற்சி அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட  நோய் வரலாம்.
 
2. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.  எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் வீண் குழப்பம்  ஏற்பட்டு நீங்கும்.
 
3. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும்.
 
4. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. எல்லா கஷ்டங்களும் நீங்க சற்று போராடவேண்டி  இருக்கும்.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். வேலை செய்யும்  இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
 
6. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments