Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2‌ஜி : த‌மிழக தே‌ர்த‌லி‌ல் எ‌திரொ‌லி‌க்குமா?

Webdunia
புதன், 15 டிசம்பர் 2010 (18:01 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: 2 ஜி அலைக்கற்றை ஊழல் தாக்கம் வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஸ்பெக்ட்ரம், 2ஜி அலைக்கற்றை என்பது கம்யூனிகேஷன் துறைக்கு உரியது. இந்த கம்யூனிகேஷன் புதன் கிரகத்திற்குரியது. புதன்தான் மீடியா, மீடியம், ஊடகங்கள் இதற்கெல்லாம் உரியது.

அதாவது போஸ்ட்மேன், தூது போகக் கூடிய கிரகம் புதன். அதேபோல தூது போகக்கூடிய கருவிகள் செல ் ·போன், தொலைபேசி, கடிதங்கள், மின்னஞ்சல் இதற்கெல்லாம் உரிய கிரகமும் புதன்தான்.

அதனால் புதனுடைய தாக்கம் நிச்சயமாக இருக்கும். இல்லாமல் இருக்காது. வரப்போகும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 2ஜி தாக்கம் ஜோதிடப்படி நிச்சயம் உண்டு. முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய அளவில் கூட அது இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments