விஜய் அரசிய‌‌லி‌ற்கு வ‌ந்தா‌ல் வெற்றி பெறுவாரா?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2011 (19:18 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: நட‌ந்து முடி‌ந்த உ‌ள்ளா‌ட்‌சி‌த் தே‌ர்த‌‌லி‌ல் ‌விஜ‌ய் ர‌‌சிக‌ர் ம‌ன்ற‌ம் அ.இ.அ‌.மு.க.வை ஆத‌ரி‌க்கு‌ம் எ‌ன்று எ‌ஸ்.ஏ.ச‌ந்‌திசேகர‌ன் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் விஜய் அரசி ய‌ லி‌ல ் இறங்கினால் வெற்றி பெறுவாரா?
WD

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. கொஞ்சம் தாமதமாகும்.

ஆனால், அவர் நேரடியாக அரசியல் இறங்கும் போது சில தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பதைப் போல பெறும் வெற்றிகளெல்லாம் பெற முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments