Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட காலம் வாழ்ந்து மறைந்தவருக்கு செய்ய வேண்டியதென்ன?

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2010 (21:11 IST)
கேள்வ ி: ஒர ு குடும்பத்தின ் தாய ் அல்லத ு தந்த ை நீண் ட காலம ் வாழ்ந்த ு மறைந் த நிலையில ், அடுத் த ஓராண்டிற்க ு அவ்வாற ு மறைந்தவருக்க ு செய் ய வேண்டியத ு என் ன?

ஜோதி ட ரத்ன ா முனைவர ் க ே. ப ி. வித்யாதரன ்:

மறைந் த அந் த பெரியவர்கள ், வாழும ் போத ு என் ன செய்யப்ப ட வேண்டும ் என்ற ு விரும்பினார்கள ோ அதன ை உடனடியா க செய்திடல ் வேண்டும ்.

அவர்கள ் நீண் ட காலமா க செய் ய நினைத்தத ு செய்யப்படாமல ் ஏதேனும ் இருந்தால ், அவர்கள ் மறைந் த ஒர ு மா த காலத்திற்குப ் பிறக ு அதன ை நிறைவேற்றி ட வேண்டும ்.

குடும் ப உறுப்பினருக்குத ் திருமணம ், கு ல தெய்வத்திற்க ு படையலிட்ட ு கும்பிடுதல ், குறிப்பிட் ட கோயிலிற்குச ் சென்ற ு பரிகா ர பூசைகள ் ஏதேனும ் இருப்பின ் செய்தல ், மறைந்தவர்கள ் நேர்ந்துகொண் ட பிரார்தனைகள ை நிறைவேற்றுதல ் போன்றவற்ற ை அவர்கள ் மறைந் த ஒர ு மா த காலத்திற்குப ் பிறக ு செய்த ு முடிக்கலாம ்.

எதைச ் செய்தாலும ் உற்றார ் உறவினர ் அனைவரும ் கலந்துகொள் ள செய்த ு முடிக் க வேண்டும ், இத ு மி க முக்கியமானத ு. குடும்பமா க தனித்த ு செய்திடல ் கூடாத ு.

கேள்வ ி: கு ல தெய்வத்திற்க ு படையலிட்ட ு வழிபாட ு செய் ய வேண்டும ் என்ற ு எண்ணம ் இருந்திருப்பின ் அதன ை இந் த ஓராண்டிற்குள ் நிறைவேற்றலாம ா? ஓராண்டுக ் காலம ் துக்கத்திற்குப ் பிறகுதான ் செய் ய வேண்டும ் என்ற ு கூறுகிறார்கள ே?

க ே. ப ி. வித்யாதரன ்:

நீண் ட காலம ் வாழ்ந்த ு மறைந்தவர்களைப ் பற்ற ி பேசிக ் கொண்டிருக்கின்றோம ். அவர்களின ் ஆத்ம ா வாழ்த்திக ் கொண்டிருக்கும ். எனவ ே, ஒர ு மா த கா ல துக்கம ் போதுமானத ு.

நான ் ஏற்கனவ ே கூறியபட ி, குடும்பத்தினர ் மட்டும ் தனித்த ு கு ல தெய் வ வழிபாட ு செய்யக ் கூடாத ு, உற்றார ் உறவினர ் புட ை சூ ழ அதன ை நிறைவேற்றிடல ் வேண்டும ்.

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments