நடிகர் விஜய், அஜீத் ஆகியோரின் பிரச்சாரம் அ.தி.மு.க.விற்கு சாதகமாக இருக்குமா?

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2011 (19:46 IST)
இவர்களின் பிரச்சாரத்திற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு. அது அ.தி.மு.க.விற்கு சாதகமாவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.
WD

ஏனென்றால், இந்த வருடம் வெள்ளி அதாவது சுக்ரன் - 2011 ஆம் ஆண்டு வருடப் பொதுப் பலனிலேயே இதனை சொல்லியிருக்கிறோம். திரைத் துரையினர் தங்களுடைய கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்துவார்கள் என்று சொல்லியிருக்கிறோம். அதனால் அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments