Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு, கேரளா இடையேயான உறவு எப்படிப் போகும்?

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2012 (20:34 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: முல்லைப் பெரியாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் கேரள அரசு தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு, கேரளா இடையேயான உறவு எப்படிப் போகும்?

ஜோ‌தி ட ர‌‌த்ன ா முனைவ‌ர ் க.ப.‌ வி‌த்யாதர‌ன ்: பெரிதாக பாதிப்படைய வாய்ப்புகள் கிடையாது. வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும். நதிகளுக்கு உரிய சுக்ரனுடைய வீட்டில் சனி உட்கார்ந்திருப்பதால், நதிகள் பிரச்சனை மீண்டும் பெரிதாகும்.

நீர்த்தேக்கங்களும் சனிக்குரியதுதான். அதனால் சில பாதிப்புகள் உண்டாகும். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பால் நல்நிலைபடுத்த வாய்ப்பு இருக்கிறது. சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments