சோனியா பதவிக்கு ஆபத்து ஏற்படுமா?

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2011 (18:31 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: 2ஜி உள்ளிட்ட பல்வேறுபட்ட ஊழல்கள் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல்களால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியின் நிலைக்கு ஆபத்து ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஏற்படும். ஏனென்றால் சோனியா காந்தி மிதுன ராசிக்காரர். மிதுன ராசியில் தற்போது 10ல் குரு உட்கார்ந்திருக்கிறார்.

10 ஆம் இடத்து குரு பதவியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். பதவியைக் கெடுக்கும் என்றால், புகழைக் குறைக்கும். அதனால், அதற்கான இழப்புகள் ஏமாற்றங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.

ஆனால், அதுவே மே மாதம் 16க்குப் பிறகு அவருக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இந்த மே 16க்குள் மிகப்பெரிய இழப்புகள், ஏமாற்றங்கள் கொடுக்கக்கூடிய காலகட்டம் இது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments