சிறிலங்கா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனினும், உடனடியாக அந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. குரு பெயர்ச்சிக்கு (டிசம்பர் 15) பின்னர் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஜோதிடத்தில் மனிதாபிமானத்திற்கு உரிய கிரகமாக குரு கருதப்படுகிறது. தற்போது அந்த குரு மகரத்தில் நீச்ச கதியில் உள்ளார். இதன் காரணமாகவே உலகெங்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன.

வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பின்னர் குரு கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அந்தக் காலகட்டத்தில் முகாமில் அடைபட்டுக் கிடக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments