Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் அடுத்தப் பிரதமர் ஆவாரா?

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2010 (18:15 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌‌னியா.கா‌ம ்: பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், இந்தியாவினுடைய அடுத்த பிரதமராக யார் வருவார் என்பதுதான். இந்த விஷயத்தில் பொதுவாக பேசக்கூடியது, சிதம்பரம்தான் அடுத்த பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். உள்ளபடியே அவருக்கு இதுபோன்ற வாய்ப்பு இருக்கிறதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன ்: சிதம்பரம் தனுசு ராசிக்காரர். தனுசுவிற்கு தற்போது எதுவும் சாதகமான சூழல் கிடையாது. ஆனால் 09.05.2011க்குப் பிறகு தனுசுவிற்கு சாதகமான காலகட்டம் தொடங்குகிறது. கிட்டத்தட்ட மார்ச் மாதம் முதற்கொண்டே இந்த சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

மே 9 குரு மாற்றம் தனுசு ராசிக்கு ஒரு பெரிய பலம். பெரிய பதவிகள், மிகப்பெரிய முன்னேற்றங்கள் போன்றவற்றை கொடுக்கும். 5ஆம் இடத்திற்கு குரு வரும்போது, மிகப் பெரிய மரியாதைகள், கெளரவப் பதவிகள் போன்றெல்லாம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

குறிப்பிட்டு இவருக்கு என்று சொல்ல முடியுமா?

இல்லை, அதுபோன்ற வாய்ப்பு குறைவு. இவருக்கு நெருக்கமானவரோ, இவரால் முன்மொழியப்படுவோரோ வரலாம். அதுபோன்றுதான் உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments