குரு பெயர்ச்சியால் தங்கம் விலை குறையுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2009 (17:23 IST)
தங்கத்தின் விலை வரலாறு காணாத விதமாக நாளுக்கு நாள் புதிய உயரத்தை எட்டி வருகிறது. குரு பெயர்ச்சியால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதா?

பதில்: தங்கத்தின் விலை இனி குறைவதற்கு வாய்ப்பில்லை. குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட காலத்திற்கு தங்கத்தின் விலை கட்டுப்பாட்டில் வேண்டுமானால் இருக்கக் கூடும். ஒரே நாளில் 400 ரூபாய் உயர்ந்தது என்பதற்கு பதிலாக, 40 ரூபாய் உயர்ந்தது என்ற நிலை இந்த குரு பெயர்ச்சியால் காணப்படலாம்.

ஆனால் தங்கத்தின் விலை இனி வரும் சில ஆண்டுகளில் ரூ.20 ஆயிரத்தை தொடக்கூடும். எனவே தங்கம் விலை நிச்சயம் குறையாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments