குரு பகவான் விரயஸ்தானத்தில் இருப்பதால்...

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2010 (18:06 IST)
த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ்: குரு பகவான் விரயஸ்தானத்தில் இருப்பதால்... என்று கூறப்படுகிறதே? இதன் அர்த்தம் என்ன? விரயஸ்தானம் என்றால் என்ன?

ஜோ‌திட ர‌த்னா க.ப‌.‌வி‌த்யாதர‌ன ்: 12 ஆம் இடம் என்பது விரயஸ்தானம். ஒவ்வொருத்தருக்கும் ராசி, லக்னம் என்று இரண்டு இருக்கிறது. ராசி, லக்னம் என்பது முதலிடம், லக்னம் என்பது முதலிடம். இப்படி ஒன்று, இரண்டு, மூன்று என்று வரும்போது 12 என்பது விரயஸ்தானம். 12இல் குரு இருந்தால் நிறைய சுபச் செலவுகள் ஏற்படும்.

உதாரணத்திற்கு, இப்பத்தான் ஷீரடி போய்வந்தேன், பத்ரிநாத் போனேன், கேசரிநாத் போனேன் என்று சொல்வார்கள். இப்படி 12ல் குரு இருந்தால் ஆன்மிகத்திற்காக அதிகமாகச் செலவு செய்வார்கள்.

இதுதவிர, கல்வி, நூலகம் போன்று நல்ல செலவுகள், நல்லவர்களுக்கான செலவுகள் இதையெல்லாம் செய்ய வைக்கும். ஆன்மிகச் செலவுகளை வைக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments