விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் பரிகாரம் தேவையா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia
விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் முன் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் என்பது கிடையாது. பெண்ணின் தசா புக்தியைப் பார்த்து, குலதெய்வ வழிபாடுகளை திருமணத்திற்கு முன் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளச் செய்த பின்னர் திருமணம் செய்து கொள்வது பலன் தரும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments