விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால்...?

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2010 (17:56 IST)
ஜோ‌திட ர‌த்னா க.ப‌.‌வி‌த்யாதர‌ன ்: விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டால் நிறைய பாதிப்புகள் உண்டாகும். ஏனென்றால் தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. குருவும் 6வது வீட்டில் இருக்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் அவர் தனித்துப் போட்டியிட்டால் அந்தக் கட்சி சிதைவதற்கே வாய்ப்பு இருக்கிறது. கட்சியின் முக்கியப் பிரமுகர்களெல்லாம் அணி மாறுவது, வேறு கட்சிகளுக்குத் தாவுவது போன்று பெருத்த பாதிப்புகளையெல்லாம் அவர் சந்திக்க நேரிடும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments